
ரஜிஷா - குஞ்சாக்கோ இணையும் பகலும் பாதிராவும்
கர்ணன், ஜெய்பீம் படங்களில் கதாநாயகியாக நடித்த ரஜிஷா விஜயன் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். நடிகை சீதா மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் துவங்கியுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!