
மரைக்காயர் வெளியீடு - மோகன்லாலுக்கு மம்முட்டி வாழ்த்து
“உலகம் முழுவதும் வெளியாகும் "மரைக்காயர் அரபிக்கடலின்டே சிம்மம்" படத்திற்காக மோகன்லால், பிரியதர்ஷன் மற்றும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள்,” என்று தெரிவித்துள்ளார். அவருக்கு நன்றி தெரிவித்து மோகன்லால், “அன்புள்ள இச்சக்கா, உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மலையாளத் திரையுலகில் உள்ள நடிகர்கள் எந்த ஈகோவும் இல்லாமல் ஒருவருக்கு மற்றொருவர் வாழ்த்து கூறி இந்தியத் திரையுலகினருக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!