
டொவினோ தாமஸ் படத்தை இயக்கும் சண்டக்கோழி வில்லனின் மகன்
இந்த நிலையில் தற்போது, மலையாள இளம் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் ஹீரோவாக நடிக்கும் புதிய படமொன்றை இயக்குகிறார் ஜூனியர் லால். இதற்கு முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது தந்தையுடன் இணைந்து இவர் இயக்கிய சுனாமி திரைப்படம் பெரிய வரவேற்பை பெறாத நிலையில், இந்த புதிய படத்தை கமர்ஷியல் அம்சங்களுடன் இயக்க உள்ளாராம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!