
டொவினோ தாமஸ் ஜோடியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்
அதேசமயம் மலையாளத்திலும் மரைக்கார், ஹிருதயம் ஆகிய படங்களில் நடித்துள்ள இவர் அடுத்ததாக ஒரு மலையாள படத்தில் டொவினோ தாமஸ் ஜோடியாக நடிக்க உள்ளார். தள்ளுமால என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குனர் காலித் ரகுமான் இயக்குகிறார். இவர் ஏற்கனவே மம்முட்டி நடித்த உண்ட என்கிற படத்தை இயக்கியவர். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் துவங்கி நடைபெற்று வருகிறது


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!