
நாகார்ஜூனாவின் கோஸ்ட்- காஜலுக்கு பதிலாக இலியானா நடிக்கவில்லை
ஆனால் அந்த செய்தியை கோஸ்ட் படக்குழு மறுத்துள்ளது. காஜல் அகர்வால் நடிக்கயிருந்த வேடத்தில் நடிக்க இலியானாவை ஒப்பந்தம் செய்யவில்லை என்று கூறியிருக்கும் அவர்கள் வளர்ந்து வரும் சில நடிகைகளிடத்தில் பேச்சுவார்த்தையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதோடு, கோஸ்ட் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்க உள்ளது. அதற்குள் காஜல் வேடத்திற்கு ஒரு நடிகையை தேர்வு செய்து விடவேண்டும் என்று படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!