ஹாய் நான்னா படத்திற்கு யு சான்றிதழ்
டிச 05, 2023
Advertisement
அறிமுக இயக்குனர் சவுர்யா இயக்கத்தில் நடிகர் நானி, நடிகை மிருணாள் தாக்கூர் இணைந்து நடித்துள்ள படம் "ஹாய் நான்னா". ஹேசம் அப்துல் இசையமைக்கும் இப்படத்தை வைரா நிறுவனம் தயாரிக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. அப்பா - மகள் உறவை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது.
இந்த நிலையில் இந்த படம் அனைத்து வயதினருக்கான படம் என்பதால் தணிக்கை குழு "யு" சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும், இப்படம் 2 மணி நேரம் 34 நிமிடம் நீளம் கொண்டதாக உருவாகியுள்ளது. இந்தவாரம் டிசம்பர் 7ம் தேதி அன்று தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…