
பிரித்விராஜின் கலிபா பட கதாநாயகி அறிவிப்பு
தற்போது இந்தப் படத்தின் கதாநாயகியாக மாளவிகா சர்மா நடிப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அடிப்படையில் வழக்கறிஞரான இவர், தெலுங்கில் ரவி தேஜா நடித்த "நிலா டிக்கெட்" என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அதன்பிறகு தமிழில் சுந்தர் சி-யின் "காபி வித் காதல்" படத்திலும் இவர் நடித்துள்ளார். தற்போது "கலிபா" படத்தின் மூலமாக மலையாளத் திரையுலகிலும் இவர் அறிமுகமாகிறார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!