ஒடிடிக்கு கைமாறிய பிரித்விராஜின் கோல்ட் கேஸ்
மே 28, 2021
Advertisement
மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராக உருவாகி இருக்கும் படம் "கோல்ட் கேஸ்" (cold case) இந்த படத்தில் பல வருடங்களுக்கு பின் மீண்டும் அதிரடி போலீஸ் அதிகாரியாக பிரித்விராஜ் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக நடித்துள்ளார் அருவி புகழ் அதிதி பாலன். ஒளிப்பதிவாளரான தனு பாலக் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப்படத்தின் படபிடிப்பு முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகியுள்ள நிலையில் இந்தப்படத்தின் ஒடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் நல்ல விலை கொடுத்து கைப்பற்றி உள்ளது.. அத்சீமயம் தற்போதைய சூழலில் பெரிய படங்கள் கூட நேரடியாக ஒடிடியில் ரிலீஸாகி வந்தாலும், தற்போதைய நிலைமை சரியாகி, தியேட்டர்களில் இந்தப்படம் வெளியான பின்னரே ஒடிடியில் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறதாம்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…