விஜய்யின் ‛தெறி தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண்?
ஏப் 26, 2022
Advertisement
அட்லீ இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்து 2016ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற படம் ‛தெறி". இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. பிரபாஸ் நடித்த ‛சாஹோ" படத்தை இயக்கிய சுஜித் இந்தப் படத்தை இயக்கப் போகிறாராம்.
‛தெறி" ரீமேக் பற்றி கடந்த சில வருடங்களாகவே செய்திகள் வெளியாகி வந்தன. இப்போதுதான் பவன் கல்யாண் நடிக்க சம்மதம் தெரிவித்துள்தாகச் சொல்கிறார்கள். பவன் கல்யாண் தற்போது ‛ஹரஹர வீர மல்லு, பாவதீயுடு பகத் சிங்" மற்றும் ‛வினோதய சித்தம்" தெலுங்கு ரீமேக் ஆகியவற்றை தன் வசம் வைத்துள்ளார். இப்போது ‛தெறி" ரீமேக்கும் அவரது படங்களின் வரிசையில் இணைகிறது.

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…