
லூசிபர் 2ம் பாகத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு
இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது இத்திரைப்படம் வருகின்ற மார்ச் 27ம் தேதி அன்று மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!