
விறுவிறு படப்பிடிப்பில் கூகுள் குட்டப்பன்
இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இந்தப்படத்தை தயாரிப்பதுடன் படத்தின் மைய கதாபாத்திரமான வயதான பெரியவராக நடிக்கிறார். அவரது மகனாக "பிக்பாஸ்" புகழ் தர்ஷன்- நடிக்க லாஸ்லியா நாயகியாக நடித்து வருகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, இந்தப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கே.எஸ்.ரவிகுமார், தர்ஷன், யோகிபாபு, மனோபாலா ஆகியோர் ஓய்வாக அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை நடிகர் மனோபாலா பகிர்ந்துகொண்டுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…