டெவில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
டிச 08, 2023
Advertisement
நந்தமுரி கல்யாண் ராம், சம்யுக்தா இணைந்து நடித்து வரும் திரைப்படம் "டெவில் - பிரிடிஷ் சீக்ரெட் ஏஜென்ட்" . முதலில் நவீன் மோடராம் இயக்கத்தில் உருவாகுவதாக அறிவித்த இப்படம் சமீபகாலமாக இந்த படத்தின் தயாரிப்பாளர் அபிஷேக் இயக்கி தயாரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர். ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைக்கிறார்.
ஏற்கனவே இத்திரைப்படம் கடந்த நவம்பர் 24ம் தேதி வெளியாவதாக அறிவித்து பிறகு தள்ளி வைக்கப்பட்டது. இப்போது இப்படம் வருகின்ற டிசம்பர் 29ந் தேதி வெளியாகிறது என படக்குழுவினர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!