
இரண்டாம் முறையாக இணையும் தசரா கூட்டணி
அக் 13, 2024
Advertisement
தெலுங்கில் தசரா படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடிலா இயக்கத்தில் நானி அவரது 33வது படத்தில் நடிக்கின்றார். இதனை தசரா படத்தினை தயாரித்த ஸ்ரீ லஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என சமீபத்தில் அறிவித்தனர். இந்த நிலையில் நேற்று விஜயதசமி நன்னாளில் இந்த படத்தை பூஜை நிகழ்ச்சி உடன் அறிவித்தனர். இதற்கு தற்காலிகமாக " நானி ஒடிலா 2" என தலைப்பு வைத்துள்ளனர். பெரும் பட்ஜெட்டில் இது ஆக்ஷன் படமாக உருவாகிறது என கூறப்படுகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!