
அஜய் தேவ்கனின் தமால் 4 டிரைலர் வெளியீடு
இந்த படத்தின் டிரைலர் மும்பை, இமேஜிகா தீம் பார்க்கில் வெளியிடப்பட்டது. புதையலைத் தேடி ஒரு பயணத்தைத் தொடங்குகிறார்கள் தமால் பாய்ஸ். ஆனால், தங்க மலைக்கு செல்லும் பாதை அவ்வளவு எளிதானதல்ல. புதையலைத் தேடும் பயணத்தில், அவர்கள் பல வேடிக்கையான சவால்கள், எதிர்பாராத திருப்பங்களை எதிர்கொள்கின்றனர் என்பதை படத்தின் டிரைலர் பிரதிபலிக்கிறது. இதை நகைச்சுவையாகவும் படத்தில் சொல்கின்றனர்.
"தமால் 4" படம் ஜூலை 10ல் ரிலீஸாகிறது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!