
ஜனவரி 29-ல் சிரஞ்சீவியின் ஆச்சார்யா டீசர்!
ஜன 27, 2021
Advertisement
கொரட்டல்லா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்து வரும் படம் ஆச்சார்யா. அவருடன் ராம்சரண், காஜல் அகர்வால் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்தின் டீசர் ஜனவரி 29-ந்தேதி அன்று வெளியாக இருப்பதாக அப்படத்தை தயாரித்துள்ள நிரஞ்சன் ரெட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இப்படம் 2021 மே மாதம் திரைக்கு வருகிறது. மேலும், இதற்கு முன்பு ராம்சரண் நடித்த சில படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்து வந்தார் சிரஞ்சீவி. ஆனால் இந்த படத்தில் அவரது மகனான ராம்சரண் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!