
ஸ்ருதிஹாசன் கோரிக்கையை ஏற்ற ரசிகர்கள்
இதற்கிடையே தனது சமீபத்திய பதிவில், ஸ்ருதி ஹாசன் தனது முதுகை காட்டியவாறு போஸ் கொடுத்துள்ளார். கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசனின் முதுகில் "ஷ்ருதி" என எழுதப்பட்டுள்ளது. அந்தப் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட அவர், "என் பெயரைச் சொல்லுங்கள்-சத்தமாகச் சொல்லுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்கள் கமெண்ட் பகுதியை தங்களது அன்பால் நிரப்பி வருகிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!