
நிவின் பாலி தமிழ் பட படப்பிடிப்பு தொடங்கியது
படத்தின் படப்பிடிப்பு நேற்று ராமேஸ்வரம் அருகில் உள்ள தனுஷ்கோடியில் தொடங்கியது. நிவின் பாலி, அஞ்சலி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது. இதன் இரண்டாவது கட்ட படப்பிடிப்புகள் கேரளாவில் நடக்கிறது. அஞ்சலி ராம் இயக்கிய கற்றது தமிழ் படத்தின் மூலம்தான் பிரபலமானார். அதன்பிறகு பேரன்பு படத்தில் நடித்தார். நிவின் பாலி கடைசியாக தமிழில் ரிச்சி படத்தில் நடித்தார். 4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!