
குழந்தைகள் பாலியல் வன்முறை பற்றி பேசும் கிரீன் சில்லீஸ்
படம் பற்றி இயக்குனர் சஞ்சய்ராம் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் வாழும் நந்தா எனும் ஆட்டோ டிரைவருக்கும், அதே ஆட்டோவில் தினமும் பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தை யமுனாவிற்கும் இடையே மலரும் அன்பின் கதையே படம். குழந்தைகள் பாலியலை தோலுரித்துக்காட்டும் கதையம்சம் கொண்டது. இதன் படப்பிடிப்பு கன்னியாகுமரி, நாகர்கோவில், திருவனந்தபுரம், ஆலப்புழா ஆகிய இடங்களில் 35 நாட்களில நடைபெற்று முடிவடைந்தது. என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!