
விக்ரம் பட குழுவினருடன் இணைந்த சாண்டி மாஸ்டர்
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழ் பெற்ற சாண்டி மாஸ்டரும் விக்ரம் படத்தில் இணைந்துள்ளார். விக்ரம் படத்தில் கமல்ஹாசனுக்கு கொரியோகிராபராக அவர் பணியாற்றவுள்ளார். இந்த தகவலை இன்ஸ்டாகிரமில் வெளியிட்டுள்ள அவர், தனக்கு வாய்ப்பளித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் .

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!