
புற்றுநோய் குழந்தைகளுக்கு தைரியம் கொடுத்த சிம்பு
கடந்த வருடமே என்னை அழைத்திருந்தார்கள். அப்போது என்னால் வரமுடியவில்லை. எனவே இந்த வருடம் கண்டிப்பாக வரவேண்டும் என்று முடிவு செய்து வந்துள்ளேன். குழந்தைகள் என்னை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அந்த ஒரு காரணத்திற்காக தான் வந்தேன். நம்மால் முடிந்த அளவு நேர்மறை எண்ணங்களை கொடுப்போம்" என்று தெரிவித்துள்ளார். சிம்புவின் இந்த செயல் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!