
வளர்ந்துவிட்ட தெறி பேபி நைனிகா
அதன்பிறகு நைனிகா 2018ல் வெளிவந்த "பாஸ்கர் ஒரு ராஸ்கல்" படத்தில் மட்டுமே நடித்திருந்தார். கடந்த சில வருடங்களாக நைனிகாவின் புகைப்படங்களை அவரது அம்மா மீனா அதிகமாக வெளியிடவில்லை.
இரண்டு தினங்களுக்கு முன்பு மீனா தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அன்றைய தினம் தனது மகள் நைனிகாவுடன் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை மீனா சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அதில் நைனிகாவைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். நைனிகா நன்றாக வளர்ந்துள்ளார். ஊதா நிறப் புடவையில் மீனாவும், ஊதா நிற கவுனில் நைனிகாவும் இருக்கும் புகைப்படங்கள் அழகாக உள்ளன.
"தெறி பேபி" இப்படி வளர்ந்துவிட்டாரே என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!