
ஆயுத பூஜைக்கு வெளியாகும் ஜோதிகாவின் அண்ணன் தங்கை படம்
சில வாரங்களுக்கு முன்னர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ரிலீஸ் அப்டேட் வெளியாகியது. படம் அக்டோபர் மாதம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளனர். தற்போது உடன்பிறப்பே திரைப்படம் வரும் அக்டோபர் 13-ம் தேதி ஆயுத பூஜை தினத்தில் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!