
ஹன்சிகா வெளியிட்ட நீச்சலுடை படம்
தற்போது ஹன்சிகா தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். நீருக்கு நடுவே பிகினியில் விடுமுறையைக் கழித்து வரும் ஹன்சிகாவின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன. கடந்த ஆண்டு ஹன்சிகா பிகினி உடைகளில் இருக்கும் புகைப்படங்கள் சில சமூக வலைதளத்தில் வைரலானது. ஆனால், அந்த புகைப்படங்களை தான் வெளியிடவில்லை என்றும், தனது போனை தான் ஹேக் செய்து விட்டார்கள் என்றும் கூறி இருந்தார் ஹன்சிகா. இப்படி ஒரு நிலையில் இவர் பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!