
தீபாவளிக்கு ‛மாநாடு ரிலீஸ் - அண்ணாத்த உடன் மோத தயாராகிவிட்ட சிம்பு
கொரோனா பிரச்னையால் தற்போதைய சூழலில் தியேட்டர்கள் 50 சதவீதம் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் எப்படியும் தீபாவளிக்குள் 100 சதவீதம் அனுமதி அளிக்கப்படும் என்ற நம்பிக்கையில் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
அதேசமயம் அன்றைய தினம் சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படம் ரிலீஸாகிறது. மேலும் வினோத் இயக்கத்தில் அஜித்தின் வலிமை படத்தையும் ரிலீஸ் செய்ய பேசி வருகின்றனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!