
ரஜினி-விஜய் படங்களில் நடிக்க விரும்பும் கங்கனா ரணாவத்!
இந்நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், தலைவி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடித்திருப்பது தனக்கு கிடைத்த பெருமை என்று கூறியுள்ள கங்கனா, தமிழில் இப்படம் நல்லதொரு என்ட்ரியை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று எதிர்பார்ப்பதோடு, அடுத்தபடியாக தமிழ் சினிமாவின் மெகா ஹீரோக்களான ரஜினி, விஜய் ஆகியோருடனும் இணைந்து நடிக்க தான் ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!