
அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன துல்கர் சல்மான்
அதில், ‛‛நீங்கள் எப்போது மிகவும் நன்றியுடையவர், ஆசீர்வதிக்கப்பட்டவர். ஐ லவ் யூ பா. உங்கள் குடும்பத்தில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். உலகம் உங்களை தொடர்ச்சியாக கொண்டாடும்போது நாங்கள் அதை நினைவுபடுத்துகிறோம். உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார் துல்கர் சல்மான்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!