
செம ஸ்டைலாக மாறிய தமன்னா
பொதுவாக நடிகைகள் தங்களது உடலை கட்டுகோப்பாக வைத்திருப்பார். அதிலும் நடிகை தமன்னா ஒரேமாதிரியான உடல் கட்டமைப்போடுதான் இருப்பார். இதையடுத்து தன் மெலிந்த உடலை மெருகேற்ற தீவிர உடற்பயிற்சியை மேற்கொண்டு பழைய தோற்றத்தை மீட்டெடுத்துள்ளார்.
தமன்னா டிசைனர் உடையில் அசத்தும் இப்போதைய புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன. உடற்பயிற்சி, டயட், யோகா என எப்போதும் உடலை கட்டுக்கோப்பாக வைத்து இளம் நடிகைகளுக்கு தற்போதும் கடும் போட்டி கொடுத்து வருகிறார். இந்நிலையில் மேலும் சில ஸ்டைலான புகைப்படங்களை தமன்னா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!