
பிட்னஸா, கிளாமரா : பூஜா தரும் போஸ்
நேற்று அவர் வெளியிட்டுள்ள ஜிம் புகைப்படம் ஒன்று அது கிளாமரா, கவர்ச்சியா என்று சந்தேகம் எழுப்பும் அளவிற்கு அமைந்துள்ளது. டைட்டான லெக்கிங்ஸ், ஸ்போர்ட்ஸ் மேலாடை என ஒரு செல்பி எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். வழக்கம் போல அதற்கும் லட்சக்கணக்கில் லைக்ஸ்.
பூஜா வெளியிட்டது ஒரே ஒரு புகைப்படம்தான். ஆனால், புகைப்படக் கலைஞர்கள் அந்த ஆடையில் பலவித புகைப்படங்களை எடுத்துத் தள்ளியதால் அவை சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளன. "பீஸ்ட்" வெளியான பிறகு பூஜா ஹெக்டே தமிழிலும் முன்னணிக்கு வந்துவிடுவார் என தாராளமாகச் சொல்லிவிடலாம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!