
ஆரம்பிக்கலாமா? - விக்ரம் பட டீசர் பாணியில் பிக்பாஸ் 5 டீசர்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் தற்போது நடித்து வரும் விக்ரம் படத்திற்கு ஆரம்பத்தில் ஒரு டீசர் வெளியிட்டனர். அதில் ஆரம்பிக்கலாங்களா என கமல் கேட்பார். அதே பாணியில் இந்த பிக்பாஸ் சீசனுக்கான 5 டீசரை வெளியிட்டுள்ளனர். அதோடு பிக்பாஸ் 5க்கான லோகோவும் மாற்றப்பட்டுள்ளது. கமலின் பிக்பாஸ் 5 தொடர்பான இந்த டீசர் வைரலாகின.
கடந்த வருடம் சீசன் அக்டோபர் மாதம் 4ம் தேதி ஆரம்பமாகி ஜனவரி 17ம் தேதி வரை நடந்தது. அது போலவே இந்த வருட சீசனும் அக்டோபர் மாதம் தான் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!