
வீரப்பன் குடும்பத்தால் காமெடி படத்திற்கு சிக்கல்
தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வீரப்பனின் குடும்பத்தார். ‛தலைப்பில் வீரப்பனின் பெயரை பயன்படுத்த வேண்டாம்" என வேண்டுகோள் வைத்தனர். இதையடுத்து படத்தின் தலைப்பை மாற்ற படக்குழு முடிவு செய்துள்ளது. மேலும், ‛படத்தின் கதைக்கும் வீரப்பனுக்கும் எந்த தொடர்பும் இல்லை" என, கூறியுள்ள படக்குழு, இன்னும் தலைப்பை முடிவு செய்யவில்லை. விரைவில் புதிய தலைப்பை அறிவிக்க உள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!