
படிக்கட்டில் பயணம் செய்த நயன்தாரா - சமந்தா
இந்தப்படத்தில் நயன்தாரா - சமந்தா இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் நிறைய இருக்கின்றதாம். அவர்களுக்குள்ளான கெமிஸ்ட்ரியும் அற்புதமாக ஒர்க்அவுட் ஆகியுள்ளதாம். அந்தவகையில் நயன்தாராவும் சமந்தாவும் விஜய்சேதுபதியுடன் பேருந்து படிக்கட்டில் நின்றபடியே பயணிக்கும் வீடியோ கிளிப் ஒன்று, சத்யா படத்தில் இடம் பெற்ற வளையோசை கலகலவென்று" என்கிற பாடல் பின்னணியில் ஒலிக்க தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!