
அண்ணன், தங்கையான ஷிவானி, பாலாஜி முருகதாஸ் ?
ஒவ்வொரு சீசனிலும் யாராவது ஒரு ஜோடியை காதலிப்பது போல் காட்சிகளை அமைத்து பரபரப்பை ஏற்படுததுவதை பிக் பாஸ் குழுவினர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்தக் காதல் கதைகள் பிக் பாஸ் வீட்டுடன் முடிவடைந்துவிடுவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று ரக்ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு ஷிவானிக்கு பாலாஜி வாழ்த்து கூற அதற்கு ஷிவானியும் "தேங்ஸ் டா பாலா" என்று கூறியிருப்பதும் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தங்களது பிக் பாஸ் காதல் காட்சிகளை மறந்து இருவரும் நிஜ வாழ்வில் உடன்பிறவாத அண்ணன், தங்கையாக மாறிவிட்டார்களோ என்று ரசிகர்கள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!