மடோனாவின் ஓணம் ஸ்பெஷல் போட்டோஷூட்
ஆக 20, 2021
Advertisement
பிரேமம் படத்தில் அறிமுகமான மடோனா செபஸ்டியன். அதையடுத்து தமிழில் காதலும் கடந்துபோகும், பவர்பாண்டி, கவண், வானம் கொட்டட்டும் உள்பட சில படங்களில் நடித்தார். தற்போது கொம்பு வச்ச சிங்கமடா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
என்றாலும் தமிழில் பெரிய அளவில் படவாய்ப்புகள் இல்லாததால் மலையாளம், கன்னடத்திலும் சில படங்களில் நடித்து வருகிறார். இந்தநிலையில் கேரளாவைச் சேர்ந்தவரான மடோனா, ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள பாரம்பரிய உடையணிந்து போட்டோ ஷூட் எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு கேப்ஷனாக ஓணம் வண்ணல்லோ.... என பதிவிட்டுள்ளார். அந்த போட்டோக்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Tags
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!