
ஜெனிலியா கணவருக்கு ஜோடியாகும் தமன்னா
சஷாங்கா கோஷ் இயக்கும் இந்த காமெடி ரொமான்ஸ் படத்தில் பூனம் தில்லான், குஷா கபிலா ஆகியோரும் நடிக்கின்றனர். இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது. "பிளான் ஏ பிளான் பி"என்று படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. "இது வழக்கமான கதையாக இருக்காது. ஒவ்வொரு கேரக்டரும் புதிதாகவே இருக்கும். இதை உருவாக்குவதில் மகிழ்கிறேன்" என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் சஷாங்கா கோஷ்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!