
சுதீப்பை இயக்கும் வெங்கட் பிரபு : பான் இந்திய படமாக உருவாகிறது?
இந்த நிலையில் தற்போது வெங்கட்பிரபு இயக்கும் அடுத்த படம் குறித்த ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மாநாடு படம் திரைக்கு வந்தது தனது புதிய படத்தை தொடங்குகிறார் வெங்கட்பிரபு. அந்த படத்தில் கன்னட நடிகர் சுதீப் நாயகனாக நடிக்கிறாராம்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் தயாராக உள்ளதாம். சுதீப் நடிக்கும் இந்த படம் அஜித் நடித்த மங்காத்தா படத்தை போன்று ஒரு ஆக்சன் கதையில் உருவாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!