
100 மில்லியனைத் தொட்ட சொடக்கு மேல சொடக்கு பாடல்
இப்பாடல் 100 மில்லியனைக் கடந்த 26வது தமிழ் சினிமா பாடல். நேற்றுதான் "விஸ்வாசம்" படத்தின் அடிச்சி தூக்கு பாடல் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 25வது பாடலாக பட்டியலில் இடம் பிடித்தது. சூர்யாவின் இரண்டாவது 100 மில்லியன் பாடல் இது. இதற்கு முன்பு "என்ஜிகே" படத்தில் இடம் பெற்ற "அன்பே பேரன்பே" 100 மில்லியன் சாதனையைக் கடந்திருக்கிறது.
அனிருத் இசையமைப்பில் 100 மில்லியனைக் கடந்த 6வது தமிழ் சினிமா பாடல் இது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!