தமிழில் முனி, காளை, சக்கரகட்டி, பரதேசி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை வேதிகா தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார். ஆனால் அதற்கு பின்பு தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு, மலையாளம், இந்தி எனப் பல மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் பாலோயர்கள் வைத்துள்ள வேதிகா அடிக்கடி போடோஷூட் படங்களை வெளியிடுவார். அப்படி சமீபத்தில் கவர்ச்சியில் நீச்சலுடை படங்களை வெளியிட்டுள்ளார். வாய்ப்புக்காக இப்படி இறங்கி விட்டாரே ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!