
கொரோனா விழிப்புணர்வு குறும்படம்
இயக்குனர் கூறுகையில், ‛‛முன்னாள் முதல்வர் கருணாநிதி கதை, வசனம் எழுதிய கலைஞரின் கண்ணம்மா படத்தில் நான் உதவி இயக்குனராக பணியாற்றினேன். திரு.வி.க., பூங்கா படத்தை இயக்கி, நடித்தேன். தற்போது கொரோனா விழிப்புணர்வுக்காக இக்குறும்படத்தை திருவள்ளுவரின் குறளோடு முதல்வரை ஒப்பிட்டு உருவாக்கியுள்ளேன். இதை முதல்வர் பார்வையிட்டு வெளியிட வேண்டும் என்பதே ஆசை,"" என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!