
இந்துஜாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்
தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிக்கும் "காக்கி" படத்தில் நடித்து வருகிறார். இதுமட்டுமல்லாமல் சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இந்துஜா போட்டோஷூட்டுகளை எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் நடிகை இந்துஜா, தனது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடியுள்ளார். நெருங்கிய நண்பர்களுடன் இணைந்து கேக் வெட்டி பிறந்தநாளை மகிழ்ந்துள்ளார். இந்த அழகிய தருணங்களை புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் இந்துஜா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக் செய்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!