
தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியராக சின்னி ஜெயந்த் மகன்
இவர் கூறுகையில், ‛‛பணியில் சேர்ந்த உடன் கல்வி வளர்ச்சி, வர்த்தகம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துவேன் என தெரிவித்துள்ளார் ஸ்ருதன் ஜெய் நாராயணன்.
தனது துறையான திரைத்துரையில் சேர வழிகாட்டாமல் நாட்டிற்கு சேவை செய்யும் இந்திய ஆட்சிப்பணியில் சேர ஊக்குவித்த சின்னி ஜெயந்த்திற்கு அவர்கள் பாராட்டுக்குரியவர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!