
அண்ணாத்த : டப்பிங்கில் மீனா
தீபவாளிக்கு இப்படம் திரைக்கு வர இருக்கும் நிலையில், ரஜினி தனக்கான டப்பிங்கை பேசி முடித்தாக தெரிகிறது. இந்நிலையில் மீனா தனக்கான டப்பிங்கை பேசி வருகிறார். அப்போது தான் எடுத்துக் கொண்ட ஒரு போட்டோவை இன்ஸ்டாவின் ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார் மீனா. அடுத்தபடியாக குஷ்பு, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி ஆகியோர் டப்பிங் பேச இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!