
டேவிட் வார்னரின் வாத்தி கம்மிங் டான்ஸ்
படம் வெளிவந்து ஏழு மாதங்களாகியும் அந்தப் பாடல் மீது உள்ள மோகம் இன்னும் குறையவில்லை. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரரும், ஐபிஎல் ஐதரபாத் அணியின் வீரருமான டேவிட் வார்னர் இதற்கு முன்பு சில தெலுங்குப் பாடலுக்கு குடும்பத்தினருடன் நடனமாடி வீடியோக்களைப் பதிவிட்டுள்ளார். இன்று "மாஸ்டர்" படத்தின் "வாத்தி கம்மிங்" பாடலுக்கு நடனமாடி வீடியோ பதிவிட்டு விஜய் ரசிகர்களை டிரெண்ட் செய்ய வைத்துவிட்டார்.
"வலிமை" சிங்கள் வெளியீட்டிற்குப் போட்டியாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்த விஜய் ரசிகர்களுக்கு தனது "வாத்தி கம்மிங்" வீடியோ மூலம் வழி காட்டியிருக்கிறார் டேவிட் வார்னர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!