
அறிவிப்பில்லாமல் வரும் வலிமை அப்டேட்
கடந்த மாதம் வெளியிடப்பட்ட முதல் பார்வைக்கு எந்த முன்னறிவிப்பும் சொல்லாமல் வெளியிட்டது போல இதையும் வெளியிடப் போவது போலத் தெரிகிறது. பத்திரிகைச் செய்தியாக வெளியிடாமல் சமூக வலைத்தளங்களில் உள்ள சிலருக்கு மட்டும் இது பற்றிய தகவலை படக்குழு வெளியிட்டுள்ளதாகவும் கிசுகிசுக்கிறார்கள்.
யுவன்ஷங்கர் ராஜா, அஜித் கூட்டணி எப்போதுமே வெற்றிகரமான கூட்டணியாக இருந்து வருகிறது. அது போலவே இன்றைய "வலிமை" முதல் சிங்கிள் பாடலும் இருக்கும் என இருவரது ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!