
ஸ்ருதிஹாசன் வயிற்றில் காதலர் வரைந்த வாழ்க்கை
சென்னையைச் சேர்ந்த நடிகை ஸ்ருதிஹாசன் மும்பையில் தனது காதலர் ஓவியர் சாந்தனு ஹசரிகா உடன் லிவிங் டு கெதர் வாழ்க்கையில் இருக்கிறார். இந்த காதல் ஜோடி அடிக்கடி தங்களது நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டு செய்திகளில் சிக்குகிறார்கள்.
இப்போது தனது வயிற்றில் காதலர் சாந்தனு "தக் லைப்" என்று அழகாக எழுதிய ஓவியத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்து அதை டெலிட் செய்துள்ளார் ஸ்ருதிஹாசன். இருப்பினும் சிலர் அதை டவுன்லோடு செய்துவிட்டு பகிர்ந்துவிட்டார்கள். வரைந்து பழக இடமா கிடைக்கவில்லை என ரசிகர்கள் வசை பாடி வருகின்றனர்.
"தக் லைப்" என்றால் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் கட்டுப்பாடற்ற வாழ்க்கை வாழ்வது என்று அர்த்தம்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!