
பொன்னியின் செல்வன் படப்பிடிப்புப் புகைப்படங்கள் லீக்
இரண்டு விதமான படகுகளின் புகைப்படங்கள் தான் லீக் ஆகியுள்ளன. அவற்றைப் பார்க்கும் போதே "பொன்னியின் செல்வன்" நாவலில் இடம் பெற்ற ஓவியங்களைப் போலவே அந்தப் புகைப்படங்களும் உள்ளன. நாவல் ரசிகர்களின் கற்பனையை உண்மையாக்கும் அளவிற்குத்தான் மணிரத்னம் படத்தை உருவாக்கி வருகிறார் என்பதற்கு அவை சாட்சியாக உள்ளன.
"பொன்னியின் செல்வன்" படத்தின் முதல் பார்வை போஸ்டர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!