
”எல்லாரும் அனிமல்ஸ் தான்” என ராதிகா ஆப்தே பகிர்ந்த அதிர்ச்சிப் படம்
அரை குறை மேலாடையுடன், கீழாடை இருக்கிறதா இல்லையா என்று சந்தேகப்படும் அளவிற்கு கால்களை மடித்து அவர் அமர்ந்திருக்கும் தோற்றம் கண்டிப்பாக அதிர்ச்சியோ அதிர்ச்சிதான்.
அந்த புகைப்படத்தைப் பதிவிட்டு, “எல்லோருமே மிருகங்கள்தான். நான் தவளை போலவே இருக்கிறேன். நீங்கள் எந்த மிருகம் ?,” என அவர் கேள்வியும் கேட்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!