
உடல் எடையை குறைத்து கவர்ச்சிக்கு மாறிய ஷாலினி பாண்டே
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான "நடிகையர் திலகம் படத்தில் நடித்திருந்தார். ஜீவாவுடன் "கொரில்லா", அனுஷ்காவுடன் நிசப்தம் படத்தில் நடித்து இருந்தார். இந்தியில் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் உடல் எடையை குறைத்து இருந்த இவர் சமீபத்தில் கவர்ச்சியாக போட்டோ ஷூட்டை நடத்தியுள்ளார். அடையாளமே தெரியாத அளவிற்கு எடை குறைந்த ஷாலினி பாண்டே ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி உள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!