
மின்னலே பட பாடலுடன் போட்டோ சூட் வீடியோ வெளியிட்ட வாணி போஜன்
இந்நிலையில் தனக்கான ரசிகர் வட்டத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக சோசியல் மீடியாவில் அதிரடி போட்டோ சூட்களை நடத்தி அவ்வப் போது வெளியிட்டு வரும் வாணி போஜன், தற்போதும் ஒரு போட்டோ சூட் நடத்துவதை வீடியோவாக எடுத்து அதில் மின்னலே பட பாடலை இணைத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். சிவப்பு நிற உடையில் வாணிபோஜன் ஜொலிக்கும் அந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!