
பஹத் பாசில் படம் பார்த்ததால் விஷாலுக்கு கிடைத்த வில்லன்
மலையாள சினிமாவில் வில்லன், குணச்சித்திர நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல முகங்கள் கொண்ட பாபுராஜ் முன்னாள் நடிகை வாணி விஸ்வநாத்தின் கணவர்.. மேலும் இவர் ஒன்றும் தமிழுக்கு புதியவரல்ல.. ஸ்கெட்ச்" படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்தவர். அதுமட்டுமல்ல 15 வருடங்களுக்கு முன் தமிழில் அஜித்தை வைத்து ஷாஜி கைலாஷ் இயக்கிய "ஜனா" படத்தில் பாபுராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!