
மீண்டும் சித்தார்த்தை இயக்கும் பாலாஜி மோகன்
ஜூலை 12, 2021
Advertisement
மாரி, மாரி 2வை தொடர்ந்து இயக்குனர் பாலாஜி மோகன் மீண்டும் தனுஷ் உடன் ஒரு படம் பண்ண போவதாக தகவல் வெளியானது. இப்போது சித்தார்த்தை வைத்து படம் இயக்க உள்ளாராம். இவர்கள் ஏற்கனவே காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் இணைந்துள்ளனர். இவர்களின் கூட்டணியில் உருவாகும் படத்தை ஒய்நாட் ஸ்டுடியோ சசிகாந்த் தயாரிக்க போகிறாராம்.
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!